யாழ் மாவட்ட சஜித்தின் இணைப்பாளராக மாவையின் மகன்!


பாராளுமன்ற உறுப்பினர் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் சஜித் கட்சியில் இணைந்துள்ளார்.


தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் புதல்வர் கலை அமுதன் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனார்.


வடக்குக்கு தேர்தல் பரப்புரைக்கு வருகைதந்துள்ள ஐக்கிய மக்கள் கூட்டனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுடன் இணைந்து கொண்டார்.


தேர்தல் பரப்புரைகளுக்காக கலை அமுதனிடம் சஜித் பிரேமதாசவுடன் ஆரம்ப கட்ட செலவிற்காக ஐம்பது இலட்சம் வழங்கியுள்ளதாக திருமதி உமாச்சந்திரா பிரகாஷ் உறுதிப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.