புதிய சனாதிபதி அநுர வெளியிட்ட உருக்கமான பதிவு!
பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக இன்று நனவாகியுள்ளது. இந்த சாதனை நூறாயிரக்கணக்கானவர்களின் கூட்டு முயற்சி. உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை