தமிழ் மக்கள் அனுராவை நம்பவில்லை.!

 


மகிந்த ராஜபக்சாவின் மகன் நாமல் ராஜபக்சா படுதோல்வி அடைந்துள்ளார்.


மகிந்த கும்பலை இதுவரை பாதுகாத்து வந்த ரணிலும் தோல்வி அடைந்துள்ளார்.


மகிந்த கும்பலை சிறையில் அடைப்பேன் என கூறிய அனுரா வெற்றி பெற்றுள்ளார்.


தேர்தல் முடிவுகள் குறித்து இம்முறை தமிழ் மக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டியதில்லை.


அனுரா மாற்றத்தை கொடுப்பார் என சிங்கள மக்கள் நம்புகிறார்கள்.


ஆனால் தமிழ் மக்கள் அனுராவை நம்பவில்லை.

தகவல் : தோ.பாலா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.