சனாதிபதியாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!📸

 சனாதிபதி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதியாக பிரதம நீதியரசர் ஜயந்த சயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சனாதிபதி அனுர குமார திசாநாயக்க.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.