இன்று 15.09.2024 காலைபொன் மாஸ்டர் அவருடன் குழுவினர் நல்லூர் வடக்கு வீதியில் தீயாக தீபம் திலீபன் உண்ணா நோன்பு ஆரம்பித்த இடத்தில் தீபம் கொழுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை