நல்லூர் திலீபன் நினைவிடத்தில் சூரிய சக்தி மின்குமிழ் இனைப்பு!📸

யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவு ஆலயத்தில் சூரியசக்தி மூலம் இயங்கும் மின்குமிழ்கள் பொருத்தபட்டு ஒளிரப்பட்டது.இதனை தமிழ் தேசிய மக்கள் முண்னனி இளையோர்கள் மூலமாக தியாக. நினைவிடத்தில் இன்று பொருத்தி இயங்கவைக்கப்பட்டது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.