குடல் வருவல் செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்
1\4 கிலோ குடல்
2 மேஜைகரண்டி இஞ்சி பூண்டு விழுது
1 மேஜை கரண்டி உப்பு
1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
1\2 மேஜைக் கரண்டி மஞ்சள் தூள்
1\2 மேஜை கரண்டி பட்ட கிராம்புத்தூள்
100 மில்லி தண்ணீர்
சமையல் குறிப்புகள்
முதலில் குடலை நன்றாக சுத்தம் செய்து தனியாக வைத்து கொள்ளவும்
பின்பு ஒரு குக்கரில் சுத்தம் செய்த குடல் தண்ணீர் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்
பின்பு குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 20 நிமிடம் வேக விடவும் பின்பு தண்ணீர் அதிகமாக இருந்தால் குக்கரை திறந்து தண்ணீரை சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
#tamil #tamilarul #Tamilarulmedia #tamilshorts #news #history #love
கருத்துகள் இல்லை