உலகின் மிக பிரம்மாண்டமான நீளமான தொடருந்து!
ஆப்பிரிக்க நாடான மௌரிடானிய தேசத்தின் இரும்புத் தாது ஏற்றிச்செல்லும் உலகின் மிக பிரம்மாண்டமான நீளமான தொடருந்து இது.
மௌரிடானிய பாலைவனத்தில் பயணிக்கும் உலகின் அதிசயமான மற்றும் கனமான ரயில்களில் ஒன்றான இந்த ரயிலின் பெட்டிகள் சுமார் 3 கிமீ வரை நீண்டுள்ளது.
ஏறக்குறைய 700 கிமீ பயணிக்கிறது, அத்துடன் இதன் 200 முதல் 300 பெட்டிகள் கொண்ட தொடரில் ஒவ்வொரு பெட்டியும் சுமார் 84 டன் எடை கொண்டது.
கருத்துகள் இல்லை