மாநகர சபை ஊழல்களின் மன்னன் - பெல்வண்ணன். !


பெல்வண்ணன் யாழ்மாநகர சபையினுடைய அதிகாரத்தினை தோழர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் கூட்டுசேர்ந்து அமைந்ததன் பிறகு யாழ் மாநகசபையின் பல செயற்பாடுகளில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டிருபடபதாக நம்பகரமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


1) கட்டிட அனுமதிகளுக்கு குடியிருப்பாளர்களிடமிருந்து பல மில்லியன் ரூபா கையூட்டுப்பெற்றுள்ளார். 


பல மாதரங்களுக்கு முன்னர் சமர்ப்பதித்த விண்ணப்பங்கள் நிலுவையிலுள்ள போது பெல்வண்ணனுக்கு பணம் செலுத்தினால் ஓரிரு வாரங்களுக்குள் அனுமதியைப்பெறமுடியும். 


2) நியமங்களின் படி அனுமதி வழங்க முடியாத பல பிரபல வர்த்தகர்களின் விண்ணப்பங்களுக்கு பல கோடி ரூபா நிதியை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு அனுமதியை வழங்கி நகரின் நிலையான வர்ச்சிக்கு பெரும் அனர்த்தத்தினை உண்டுபண்ணியுள்ளார். 


சிவராதா புடவை வாணிப உரிமையாளர் கஸ்தூரியார் வீதியில் ஒரு சட்டவிரோத கடைக் கட்டுமானத்தினை முன்னெடுத்திருந்தார். 


அது நியமங்களை மீறியதாக இருந்ததால் அனுமதியை பெறமுடியாத பல வருடமாக இழுபறிநிலையில் இருந்தது. 


அந்த விண்ணப்பத்தினை பல கோடி ரூபா இலஞ்சத்தினைப் பெற்றுக்கொண்டு உரிய அனுமதியை வழங்கி பிணக்கை முடிவுக்கு கொண்டுவந்தார். 


2) பராமரிப்பு இல்லாமல் யாழ் மாநகர சபைப்பிரதேசத்தில் உள்ள காணிகளை டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதாக கூறி பல காணிகளை பொய்ய்யான உறுதிகளை முடித்து அவற்றை வேறுநபர்களுக்கு விற்றுள்ளததாக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 


4) குள ஒதுக்குகள் கால்வாய் ஒதுக்குகள் கடலோர ஒதுக்குகள் வீதி ஒதுக்குகள் ரயில்வே ஒதுக்குகள் போன்ற அரச நிலங்களில் சட்டவிரோதமாக அமைக்கபட்டடுள்ள வீடுகள் கடைகளை நீதி மன்ற உத்தரவை பெற்று நிக்க வேண்டிய விவகாரங்களில் அத்துமீறிய குடியிரப்பாளர்கள் பாவனையாளர்களிட்ம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்புக்குள்ளான பகுதிகளை தொடர்ந்திருக்க அனுமதித்துள்ளார். 


5) பரமேஸ்வரா சந்தியில் சிவன் களஞ்சிய உரிமையாளரால் சந்தியில் அனுமதி பெறாமல் வீதிக் கோடுகளை மீறி உணவகம் ஒன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவந்தது. பல லட்சம் ரூபாவை இலஞ்ச மாக பெற்றுக்கொண்டு அதற்கு பெல்வண்ணன் உரிய அனுமதியை வழங்கியுள்ளார். 


6) மானிப்பாய்ய வீதியில் 2 ஏக்கர் காணி ஒன்றினை பொய்யாக பவர் அட்ரோணி ஒன்றினை செய்து அக்காணிகளை யாழ்ககநகரில் உள்ள பிரபல வர்த்தகருக்கு விற்பனை செய்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளார். இம் மோசடி விவகாரதத்தில் பெல்வண்ணனன் கைதுசெய்யப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இத்தகைய ஊழல் மன்னனை நல்லவர் வல்லவர் என்று வெள்ளையடித்து கூவுகிறார்கள் பெல்வண்ணனின் அல்லக்கைகள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.