கைதாகலாம் என்ற அச்சத்தில் மணிவண்ணன்!
மணிவண்ணனின் அரசியல் கூட்டாளியான விக்கி பார் லைசன்ஸ் பெற்ற விபரம் வெளியாகிய பின்னர் விசுவலிங்கம் மணிவண்ணன். மிகுந்த அச்சத்திலிருப்பதாக அவருடைய நெருங்கிய சகாக்கள் தெரிவிக்கிறார்கள்.
யாழ்நகரில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள 2 ஏக்கர் காணி ஒன்றினை பொய்யான ஆவணங்களை தயார்செய்து பல கோடி ரூபாவுக்கு யாழ் நகரில் உள்ள பிரபல கட்டப்பொருள் வர்த்தகருக்கு ஒருவருக்கு விற்பனை செய்த விவகாரத்தில் பொலிசார் மணிவண்ணனை கைதுசெய்ய தயாராகிய றிலையில் மணிவண்ணனுடைய சகோதரன் திருக்குமார் மணிவண்ணனின் பால்ய நண்பரும் முன்னாள் பல்கலைக்கழ விரிவுரையாளரும் பிரபல சட்டத்தரணி சகிதம் கொழும்புக்குபோய் அப்போதய அதிபர் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து கைதை நிறுத்துமாறும் பதிலாக அரசிற்கு நிபந்தனை இன்றி எதிர்காலத்தில் உதவ முடியும் எனவும் டீல் பேசி உடனடியாக மணிவண்ணன் மீதான கைதை நிறுத்த முயற்சி செய்தார்கள்.
ரணில் விக்கரம சிங்கவும் எதிர்கால தேவை கருதி பொலிஸமா அதிபருக்கு மேற்படி கைதை நிறுத்துமாறு பணித்திருந்தார்.
அனுர ஆட்சிக்கு வந்த பின்னர் ரணில்விக்கரம சிங்க சட்டத்திற்கு புறம்பான பல நடவடிக்கைகளை புலனாய்வு செய்து அவற்றை மீள சரியாக நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருவதால் தன்னுடைய விவகாரம் கையிலெடுக்கப்பட்டால் தான் கைதசெய்யப்டகூடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.
கருத்துகள் இல்லை