உயிர் காக்கும் பணியில் அடுத்த கட்டம்!

வல்லை பாலம் வேகக் கட்டுப்பாடு அதாவது பம்மிங் இரண்டு பக்கத்திலும் இடப்பட்டு வேகக் கட்டுப்பாட்டு பலகையும் எவ்வளவு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் என்ற கட்டளைப் பலகையும் அதிலே (RDA) போடப்படுகிறது.


இதற்கு மேல் சாரதிகளே உங்களுடைய கையில் தான் உங்களுடைய உயிர்களும் நீங்கள் ஏற்றி வருகிற மக்களுடைய உயிர்களும் இருக்கிறது.

இதிலே பணியாளர்கள் வேகக் கட்டுப்பாட்டை குறைத்து அனுப்புவதற்கு நிறுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கை போக்குவரத்து சபை (CTP) பஸ்களும் தனியார் போக்குவரத்து சபை பஸ்களும் அந்தப் பணியாளர்களின் சொல்லை மதிக்காமல் வேகமாகவே செல்கின்றனர்.

அதிலே பயணிக்கும் பயணிகள் உங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்களுக்கு எடுத்துக் கூறி மெதுவாகச் செல்ல அனுமதியுங்கள் இனிமேல் உங்களுடைய கைகளில்தான் உங்களுடைய உயிர்கள் சாரதிகளின் கவனத்திற்கு தயவு செய்து கொண்டு செல்லுங்கள். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.