சனாதிபதி உடனான சந்திப்பில் மேனாள் எம்.பி.சிறீதரன் கோரிக்கை.!

 


1.இலங்கைக்கு ஓராண்டு கால அவகாசம்!!

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஒரு வருட அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருலதாக அமெரிக்க தூதுவர் ஜுலிசங் தெரிவித்துள்ளார். 

2.

 திருமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் எதிர்வரும் பொதுத்தேர்தலை இணைந்து எதிர்கொள்வது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் அரசுக்கட்சியும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

3.

யானைச்சின்னத்தில் போட்டி!! 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கட்சியினர் யானைச்சின்னத்தில் போட்டியிடவுளாளதாக கூறப்படுகிறது. 

4.

தோல்வி பயத்தில் அவதூறு பரப்புகின்றனர்!!

எம் மீது மீண்டும் அவதூறுகளையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளியிடுவதற்கு தாங்கள் தோற்றுப் போவோம் என்கிற எண்ணமே காரணமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

5.

இந்திய பிரதிநிதி நாளை இலங்கை வருகிறார்!!

இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி,  எஸ்.  ஜெய்சங்கர் நாளை இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது. 

6.

 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.