வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சகல வட்டார கலந்துரையாடல்!📸

 வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டு தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் சகல வட்டாரங்களிலும் செயற்படக்கூடிய விடயங்கள் தொடர்பாக ஆழமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.


மேற்படி கலந்துரையாடலில் எமது அரசியல் இயக்கத்தின் தலைவர் அண்ணன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் கிந்துஜன், மன்னார் மாவட்ட செயலாளர் திரு.விக்டர் தற்குருஸ், வவுனியா மாட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் உள்ளிட்டவர்களுடன் பிரதேசப்பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமம் சார்ந்த செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.