தொழில் ஜாம்பவான் ரடன் டாட்டா உயிரிழந்தார்!

 


மிகப் பெரிய சொத்தாக, தொழில் ஜாம்பவான் ரடன் டாட்டா உயிரிழந்தார்!


உலகளாவிய டாட்டா TATA குழுமத்தின் தலைவர் ரடன் டாட்டா 86 வயதில் சற்றுமுன் இந்தியாவில் மும்பாய் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


டாட்டா நிறுவனம் 1917 இல் நிறுவப்பட்டது!


உலகம் முழுவதும் டாட்டா வின் கீழ் ஏகப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.


ரடன் டாட்டா இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக, தொழில் ஜாம்பவானாக மாத்திரமின்றி இரக்க குணத்திலும், தர்மத்திலும் சமகாலத்தில் எந்தவொருவரையும் மிஞ்சும்படியாக திகழ்ந்தார் என்பது சிறப்பம்சமாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.