சோறு என்பதற்கு 27 விதமான தமிழ் பெயர்கள்!

 


தமிழ் மொழியில் "சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள்!

 

நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.

 

1. அசனம்,

2. அடிசில்,

3. அமலை,

4. அயினி,

5. அன்னம்,

6. உண்டி,

7. உணா,

8. ஊண்,

9. ஓதனம்,

10. கூழ்,

11, சரு,

12. சொன்றி,

13. சோறு

14. துற்று,

15. பதம்,

16. பாத்து,

17. பாளிதம்,

18. புகா,

19. புழுக்கல்,

20. புன்கம்,

21. பொம்மல்,

22. போனகம்,

23. மடை,

24. மிசை,

25. மிதவை,

26. மூரல்,

27. வல்சி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.