இன்று யாழ் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் கொடியேற்றம்.அந்தளிர் அழகு காட்டும் அரசடி நீழல் வைகும்விந்தை செய்விக டாசித்தி விநாய காவிளங் குநின்னைவந்தித்து வண்ணை நீல வண்ணனை வழுத்திப் பாடபுந்தியில் வந்திருந் திங் கருளுவாய் போற்றி போற்றி
கருத்துகள் இல்லை