யானைக் கூட்டத்துடன் மோதிய எரிபொருள் ரயில் -2 யானைகள் பலி!📸
ரயில் பெட்டிகள் தடம்புரண்டு குடைசாய்ந்து போக்குவரத்து ஸ்தம்பிதம்.
ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயாவிற்கு இடையில் காட்டு யானைகள் மீது எரிபொருள் புகையிரதம் மோதி தடம் புரண்டுள்ளது. இதனால் இரண்டு கொள்கலன்கள் கவிழ்ந்துள்ளதுடன் இரண்டு யானைகளும் பலியாகியுள்ளது.
இதனால் கொழும்பு - மட்டக்களப்பு இடையில் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது!
கருத்துகள் இல்லை