வனிதாவுக்கு இந்த மாதம் 5ம் திகதி 4ம் கலியாணம்!


நடிகர் விஜயகுமாரின்   #மகளான வனிதா விஜயகுமாரின், நான்காவது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது


வனிதா விஜயகுமார் பிக்பாஸ் புகிழ் ராபட் மாஸ்டரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.