கிண்ணியா கங்கைத்துறை பாலத்துக்கு அருகே விபத்து!

 திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா கங்கைத்துறை பாலத்துக்கு அருகே உள்ள தாமரைவில் கிராமத்துக்கு செல்லும் வழி பகுதியில் சற்று முன்னர் விபத்து இடம்பெற்றது. பொலிசார் மேலதிக விசாரணை இடம்பெற்றுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.