புதிய ஆணையாளர் நியமனம்!!

 


ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவி செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதியிலிருந்து வெற்றிடமாக இருந்தது

. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.