ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்துக்கான நேர மாற்றம் நாளை ஒக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற உள்ளது.
ஐரோப்பிய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நேரம் ஒருமணிநேரமாக குறைக்கப்பட்டு 2 மணியாக மாற்றப்படும்.
இனி இலங்கைக்கும் ஐரோப்பாவுக்குமான நேர வித்தியாசம்
- 4.30 நிமிடங்கள்
கருத்துகள் இல்லை