ரஷ்ய பிரஜைகளிற்கும் எச்சரிக்கை!!


 அறுகம் குடாவில்  தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் ரஷ்ய பிரஜைகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் மக்கள் பெருமளவில் காணப்படும் இடங்களை தவிர்க்கவேண்டும் என ரஷ்ய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளை அறுகம்குடாவில் தாக்குதல் நடைபெறலாம் என்பது குறித்து நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.