அன்ஷிதாவின் காதலரா இவர்!!

 


சின்னத்திரை நடிகை அன்ஷிதா காதலரை அறிமுகப்படுத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


இந்த சீரியலில் நடித்த அர்னவ்- அன்ஷிதா ஜோடி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது.


இதனை தொடர்ந்து, அன்ஷிதா ஒருவருடன் கை கோர்த்து இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில்,“ புயலாலும் கூட நமது உறவை அசைக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.


புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், அன்ஷிதாவுடன் இருக்கும் கைக்கோர்த்து இருக்கும் பிரபலம் அர்னவ்வாக இருக்கலாம்...” என ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.