பதவி இராஜிநாமா!!

 


நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவியில் சேவையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி திஸன் தேவப்பிரிய பண்டார விஜேகுணவர்த்தன பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய, அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.