சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருபவர் கோமதி பிரியா.அவர் தற்போது மலேசியாவுக்கு சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை