இலங்கையில் புதிய அரசியல் கட்சி!!

 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான "ஐக்கிய ஜனநாயக குரல்" என்ற புதிய அரசியல் கட்சி இன்று புதன்கிழமை (09) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவிக்கையில் ,


எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது.


ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.