தீவகக் கோட்டத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் -உரித்துடையோர் மதிப்பளிப்பு!
எம் இனம் காக்க தமைக்கொடை செய்த உன்னதமானவர்களின் பெற்றோர் மற்றும் உரித்தானவர்களை மதிப்பளித்து வணங்குவது எம்மினத்தின் கடமை.
தீவகக் கோட்டத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் -உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு வரும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10.00 மணியளவில் துறையூர் சந்தி வேலணையில் நடைபெறவுள்ளது.
அனைவரும் இந்த வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளவும்.
நன்றி
நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு.
சாட்டி மாவீரர் துயிலுமில்லம்
தீவகம்

.jpeg
)





கருத்துகள் இல்லை