மாவீரர் துயிலும் இல்லங்கள் விபரங்கள்!




கிளிநொச்சி மாவட்டம்

01. தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்.

02. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

03. முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம்.


திருகோணமலை 


01. ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.

02. பெரியகுளம் மாவீரர் துயிலும் இல்லம்

03. தியாகவனம் மாவீரர் துயிலும் இல்லம்.

04. உப்பாறு மாவீரர் துயிலும் இல்லம்.


மட்டக்களப்பு மாவட்டம்.


01. தரவை மாவீரர் துயிலும் இல்லம்.

02. தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம்.

03. வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம்.


அம்பாறை மாவட்டம்.


01. உடும்பன்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.


முல்லைத்தீவு மாவட்டம்.

01. அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்.

02. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்.

03. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.

04. ஆலங்குளம் துயிலும் இல்லம்


இறுதி போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள்.


01. சுதந்திரபுரம் மாவீரர் துயிலும் இல்லம்.

02. தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம்.

03. இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்.

04. ஆனந்தபுரம் பச்சைப்புல்வெளி மாவீரர் துயிலும் இல்லம்

05. ஆனந்தபுரம் பசுஞ்சோலை வீதி மாவீரர் துயிலும் இல்லம்.

06. இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்.

07. முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்.


மன்னார்

01. முள்ளிக்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.

02. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம்.

03. பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம்.


யாழ்ப்பாணம்.

01. கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம். (தென்மராட்சி).

02. உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம். (வடமராட்சி).

03. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.(வடமராட்சி).

04. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம். (வலிகாமம்).

05. சாட்டி மாவீரர் துயிலும் இல்லம். (தீவகம்)


வவுனியா


01. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.


மணலாறு


01. புனிதபூமி மாவீரர் துயிலும் இல்லம்.

02. உதயபீடம் மாவீரர் துயிலும் இல்லம்.

03. களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம்.


இதுவே எங்களின் கோயில்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.