சிவகங்கை கப்பல் சேவை பிரிவின் முக்கிய அறிவித்தல்!
2024 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு வரை வானிலை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்னதாக, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக எங்கள் சிவகங்கை கப்பல் 2024 நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இயக்கப்படும்.
டிசம்பர் 18, 2024 க்குப் பிறகு நாங்கள் சேவையை மீண்டும் தொடங்குவோம், திட்டங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்து வோம் .
- சிவகங்கை கப்பல் சேவை பிரிவு -
*Press Release *
We wish to inform that our Sivagangai ferry will be operating on 15th , 16th, 17th and 18th of November 2024 for the convenience of the passengers at both the end Nagapatinam and Kankesanthurai before the suspension of service from 19th November to 18th December 2024 due to seasonal weather condition . We will resume service after 18th December 2024 and if there is any change of plans we will intimate you .
கருத்துகள் இல்லை