தையிட்டிப் போராட்டம் மீண்டும் ஆரம்பம்!


 இன்று தேர்தல்கள் வரும் போகும் ஆனால் தமிழ்த் தேச விடுதலைக்காக இனத்திற்கான போராட்டம் தொடரும் என்ன கருவை நிருபித்த தமிழ் தேசிய மக்கள் முண்ணனி .இன்று 14.11.2024  மாலை 16:00மணியலவில் தையிட்டிப் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியது. இதில் தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி உருப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.