யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் இரவு வந்த விருர்தினர்!📸
கச்சேரி நல்லூர் வீதியில் மூத்த விநாயகர் கோயிலுக்கு அண்மையில் 22.11.2024 இரவு வந்த முதலை ஒன்று, வன விலங்கு துறையிரால் இன்று 23.11.2024 காலை பிடித்துச் செல்லப்பட்டது.
யாழில் கடந்த நாட்களில் பெய்த மழை காரணமாக அருகில் உள்ள நாயன்மார் கட்டு குளத்தில் இருந்து இம் முதலை வெளியே வந்திருக்கலாம். எனவே மக்களே அவதானம். சிறுவர்களையும் கால்நடைகளையும் கவனமாகப் பாதுகாக்கவும்.
கருத்துகள் இல்லை