யாழ் வட பகுதியெல் இன்று சீரற்ற காலநிலை நிகழ்கின்றது. புயலுடன் கூடிய மழையால் பருத்தித்துறை உடுத்துறை முருகன் ஆலய வீதியில் நின்ற பழமை வாய்ந்த மரம் ஒன்று தற்போது முறிந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.முறிந்த மரத்தினை அகற்றும் பணி தொடர்கின்றது.
கருத்துகள் இல்லை