முத்தையன்கட்டு,தண்ணிமுறிப்பு குளம் வான் கதவுகள் திறக்கபட்டது!📸

 இன்ளு அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட நீர் பெருக்கத்தால் பாதுகாப்பு கருத்தில் கொண்டு முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளம் தண்ணிமுறிப்பு குளம் ஆகியவற்றின் வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டன.மேலும் ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.