வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்திற்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது!
நாளைய தினம் பிற்பகல் 3.30மணிக்கு பனங்காமம் சந்தியில் இருந்து நட்டாங்கண்டல் ஊடாக கரும்புள்ளியான்,பாண்டியன்குளம்,செல்வபுரம்,பாலிநகர்,கொல்லவிளாங்குளம் ஊடாக வன்னிவிளாங்குளம் வந்தடையும்
இதே போன்று துணுக்காயில் இருந்து மல்லாவி ஊடாக வன்னிவிளாங்குளத்திற்கும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது
மற்றுமொரு பேருந்து மணவாளன்பட்டமுறிப்பில் இருந்து புறப்பட்டு ஒலுமடு , புலுமச்சிநாதகுளம்,அம்பகாமம் வரை சென்று அங்கிருந்து மாங்குளம் ஊடாக வன்னிவிளாங்குளம் துயிலிமில்லம் சென்றடையும்
மற்றுமொரு பேருந்து இந்துபுரம் திருமுறிகண்டியில் இருந்து புறப்பட்டு கிழவன்குளம் பனிக்கன்குளம் மாங்குளம் ஊடாக வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தை சென்றடையும்
தொடர்புகளுக்கு
பனங்காமம்,துணுக்காய்-0778049930
மணவாளன்பட்டமுறிப்பு-0776688710
திருமுறிகண்டி-0779361294
கருத்துகள் இல்லை