இலங்கைக்கு கடத்தவிருந்த 330 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனஆந்திராவில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மூவரை தஞ்சாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை