தேசிய தலைவரின் 70வது அகவை நாள் தமிழர் எழுச்சி நாள்!
அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல; அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி! மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு!
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
70வது அகவை நாள் இன்று .தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அண்ணாக்கு இனிய அகவை நாள் நல் வாழ்த்துக்கள்.
தமிழ்அருள் இணைய தளம்
கருத்துகள் இல்லை