கிளிநொச்சி மக்ள் இயல்பு நிலைக்கு திருப்பம்!


கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடும் நிலையில் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.


செய்கை நிலங்களிலிருந்தும் வெள்ளம் வடிந்து வருகிறது. பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிற்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.