நல்லூரில் மாவீரர் மண்டபம் நினைவலைகள் ஆரம்பிக்கப்பட்டது!📸

 


இன்று நல்லூரில் வரலாற்றுக் கடமையில் .கார்த்திகை பூக்கள் பூக்கும் மாதம் மாவீர்களின் நினைவலைகள் அடங்கிய மாவீரர் மண்டபம் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.மக்கள் பலர் மலர் அஞ்சலியை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.