கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!


தமிழரின் கூட்டுணர்வையுைம் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் மாவீரர் தினம் - நவம்பர் 27

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்! 


உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்!

எங்கள் தேசத்தின் வித்துக்களை நினைவேந்துவதில் பொதுமக்கள் தங்கள் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் நினைவேந்தலுக்கான பங்களிப்பினை வழங்குவதனூடாக வெளிப்படுத்த முடியும்.


நினைவேந்தலுக்கான கற்பூரம், எண்ணெய், சுட்டி, திரி என்பவற்றை பல்கலை முன்றலில் வழங்கிக் நினைவேந்தலில் கரம் கோர்ப்போம்


யாழ் பல்கலைக்கழகச் சமூகமும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.