கொடிகாமம் - தவசிகுளம் பகுதியில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அந்த மக்களுக்கான உடனடி உலருணவு உதவிகளையும் வழங்கினார்.
கருத்துகள் இல்லை