பிரித்தானியா வோல்தம் பொறஸ்ட் தமிழ் சக்கம் மாவீரர் வாரம் நினைவேந்தல்!📸
தேசியவாதம்/ தேசிய உணர்வு ஒரு இனத்தின் இயல்பான குணாதிசயம், அதன் பிறப்புரிமை தமிழர் இலங்கைத்தீவில் தங்கள் சொந்த மண்ணில் அரசியல் உரிமையுடன் இதனை அடுத்துவரும் தலைமுறைக்கு எடுத்துச்செல்ல போராடி வருகின்றனர்
இந்த தூய போராட்டத்தில் வீரமரணம் அடைந்த மாவீர்ர்களை தமிழச்சங்கமும் கடந்த 34 வருடங்களாக மாவீரர் வாரத்தில் நினைவுகூர்ந்து வருகின்றது .
23/11/24 அன்று தமிழ்ச்சங்கத்தின் நினைவேந்தலின் போது எடுத்த சில காட்சிகள்.
Maaveerar Naal honours the sacrifice of the countless Tamils who lost their lives in the struggle for liberation.
A special thank you to Ms Bharathy Maheswaran, formerly of @tyouk.official , who held an interactive session with our Tamil School students discussing the significance of the day/week.
Photos from the rememberance event held by Waltham Forest Tamil Sangam on 23rd November.
கருத்துகள் இல்லை