சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுக்கான வரவு செலவு தொடர்பான கணக்கறிக்கை!
பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுக்கான வரவு செலவு தொடர்பான கணக்கறிக்கை
மாவீரர் துயிலுமில்லம் சம்பூர் -ஆலங்குளம்
இன்று நடைபெற்று முடிந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் பொருளுதவிகள் போன்றவற்றுடன் அதனை வழங்கிய நன்கொடையாளர்களின் விபரங்களுடன் செலவு விபரங்களையும் பகிரங்கமாக வெளியிடுகின்றோம் ..... உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை