ஒல்லியாக மாறிய அஞ்சலி!!

 




மிகவும் போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை அஞ்சலி. 


எங்கேயும் எப்போதும், அங்காடித் தெரு, கற்றது தமிழ் போன்ற படங்கள் எல்லாம் இவரது நடிப்பை பற்றி பேசும். 


யதார்த்தமான நடிகையாக இருந்து இடையில் உடல்எடை அதிகமாக போட பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். ஆனால் இப்போது தனது உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார், நிறைய படங்களும் கமிட்டாகி நடித்து வருகிறார். 



ஒல்லியான பிறகு நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோஸ், 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.