வெளியேறிய சுனிதாவிற்கு இவ்வளவு சம்பளமா!!
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8.
இந்த நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களை கமல் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், 5 ஆவது வார எலிமினேஷனில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என கூறிய வேளையில் சுனிதா மாத்திரம் வெளியேறியுள்ளார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு நாள் இருந்தமைக்காக ஒரு நாளுக்கு ரூ 20 முதல் 25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை