யாழ் போதனை வைத்தியசாலைக்கு இலங்கை தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வருகை!📸

 கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் போதனை வைத்தியசாலைக்கு இலங்கை தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் களுபோவளை போதனா வைத்தியசாலை வைத்தியசாலை பணிப்பாளர் வருகை.


மேற்படி குழுவினர் போதனா வைத்தியசாலையின் சில சேவை பகுதிகளை பார்வையிட்டு சென்றார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.