மருத்துவ மனைகள் வளர்ச்சிக்கு ஏற்ற விவசாயம் வளர்ச்சியில்லை!
இன்றைய உலகில் விஞ்ஞானம் வளர்ந்தது வாழைமரம் சிறிதானது . கெமிக்களால் உருவான விவசாயத்தால் ஆஸ்பத்திரி பூராக பெரிதானது இதுதான் இன்றைய வளர்ச்சி நோய்களும் நோய்களின் எண்ணிக்கையும் அதைவிட வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
தறாபோது எங்கும் மருத்துவ மனைகளும் தொழிற்சாலைகளும் வளர்ந்து கொண்டே இருக்கும் போது விவசாயம் வளர்ச்சி இல்லை. தற்போதைய விவசாய நிலங்கள் வீட்டு மனைகள் ஆக மாற்றமும் இடப்பரப்பு குறைவும்.
இது போன்றவை வாழைக்கான அடையாளம் அல்ல, இது மனிதர்களுக்கான எண்ண வியாபார அடையாளம். நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்க்கை எவ்வளவு சிறிதாக போகிறது என்று சிந்தித்து செயல்பட வேண்டும்., இவ்வாறாக எல்லோரும் போய் கொண்டு இருக்கிறது என்று நாம் தான் புரிய வேண்டும்.
கருத்துகள் இல்லை