அமேசான் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு!!

 



அமெரிக்காவில் உள்ள அமேசான் (Amazon.com) ஊழியர்கள் 
வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 பணிச் சுமை கொண்ட கிறிஸ்துமஸ் காலத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 

சிறந்த ஊதியம் மற்றும் நிபந்தனைகள் சம்பந்தமாக தொழிற்சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாக குற்றம் சாட்டி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆயினும், 

அமேசான் தனது ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் கூற்றை மறுப்பதுடன் அதன் நடத்தை சட்டவிரோதமானது என்று கூறுகிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.