ஐரோப்பாவில் முதன்முறையாக திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!

ஐரோப்பாவில் முதன்முறையாக புலம்பெயர்ந்த மக்களால் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இடம்பெற உள்ளது.

யேர்மனியின் வடமத்திய மாநிலத்தில் உள்ள டோட்மூன்ட் எனும் பிரதான நகரத்தில் பல்லின மக்கள் நடமாட்டமும் புலம்பெயர்ந்த மக்களின் முதன்மையான பல்வேறு பிரபல்யமான வணிக நிறுவனங்களும் கொண்ட முதன்மைமிக்க பெருவீதி ஒன்றில் நிகழ்வு இடம்பெற உள்ளன. 

யேர்மனியின் டோட்முண்ட் மாநகரில்... 

வீற்றிருக்க வருகிறார் எங்களின் ஐயன் திருவள்ளுவர்! 

வளர்பிறையில் 07.12.2024 சனிக்கிழமை 11:00 மணி


இடம்: திருவள்ளுவர் சந்தி

Rheinische str ,44137 Dortmund


அனைவரும் வருக!!! 

பெருமகிழ்வுடன் கொண்டாடுவோம்!!!


தமிழர் அரங்கம்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.