நிலத்து உறவுகளுக்கு ! புலம்பெயர் உறவுகளின் உதவி!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் அனுசியா அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளதோடு
இலவசக் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு மதிய உணவினையும் வழங்கி வைத்துள்ளார்.
இவர் தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வருபவர்.
நல்மனம்கொண்ட அனுசியா அவர்களுக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் சமூக ஆர்வலர்களும் பயனாளர்களும் தமது வாழ்த்தினையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை