நீதித்துறையிலிருந்து ஓய்வு பெறும் கெளரவ நீதிபதி மா.இளஞ்செழியன்!
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ மாணிக்கவாசகம் இளஞ்செழியன் அவர்கள் நீதித்துறையிலிருந்து இன்று (18-01-2025) ஓய்வு பெற்றுள்ளார்.
திறமையான மற்றும் துணிச்சலான உயர்நீதிமன்ற நீதிபதியாக அறியப்படும் மாணிக்கவாசகம் இளஞ்செழியன், வித்யா கொலை வழக்கு உட்பட பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் சிறந்த தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன், ஜனவரி 20, 2025 அன்று 60 வயதை எட்டவுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை